| Title | திணையியல் கோட்பாடு
Thinaiyiyal Kotpadugal |
|---|---|
| Author | பாமயன் |
| Publication | Thadagam |
| Size | 56p |
| Language | TAM |
| ISBN | 9789388627009 |
| Topics |
Nature--Spiritual aspects Intelligence (Psychology) Ecology--Traditional knowledge |
| Notes | நவீன அறிவியல் வானைத் தொட்டுவிட்டது. பிரபஞ்சத்தை கடந்து விட்டது என்றெல்லாம் பேசுகிறோம். ஆனால், நமது மரபு சார்ந்த அறிவியல் பற்றி, உலகின் முதல் அறிவியல் துறை பற்றி நமது பண்டையக் கால அறிவு எப்படிப்பட்டதாக இருந்தது என்பது பற்றிய தெளிவு இல்லை. நமது மரபு பற்றி தெளிவில்லாத ஒரு குற்றவுணர்ச்சியும், அதன் பெருமிதங்கள் பற்றிய உணர்வின்மையின் வெளிப்பாடும்தான் நாம் இன்றிருக்கும் நிலைக்குக் காரணம். இன்றைய நவீன உயிரியல் பகுப்புமுறை சூழல் தொகுதிகளை (Eco System) எப்படிப் பிரிக்கிறதோ, அதே வகையில் நமது திணைப்பகுப்பு இருக்கிறது என்கிறார் தாவரவியல் அறிஞர் கு. வி. கிருஷ்ணமூர்த்தி. இதுவே உலகின் முதல் அறிவியல் அடிப்படையில் அமைந்த சூழல்தொகுதி வகைப்பாடு. |