சஞ்சாரம்

Title சஞ்சாரம்
Sancharam
Author எஸ்.ராமகிருஷ்ணன்
Publication Desanthiri
Size 360p
Language TAM TAM
ISBN 9789387484108
Topics Indian fiction--Tamil--Historical
Notes முழுக்க முழுக்க எனக்கு விருப்பமான ஏரியா. நாகஸ்வரக்காரர்களின் கதை. கதை உருவான விதம், அதில் இடம்பெறும் ஊர்கள், மனிதர்கள், சம்பவங்கள் ஒவ்வொன்றையும் அவர் விவரிக்க விவரிக்க அத்தனை சுவாரஸ்யம். எஸ்.ரா வின் முக்கியமான நாவலாக 'சஞ்சாரம்' அமையும். கரிசல் பூமியின் பின்னணியில் அமைந்திருக்கும் நாகஸ்வரக்காரர்களின் வாழ்க்கை பற்றிய இந்த நாவலை கி.ரா பாட்டையாவுக்கு சமர்ப்பித்திருக்கிறார். ஆகா! எத்தனை பொருத்தமான சமர்ப்பணம்! காருகுறிச்சியின் 'சண்முகப்ரியா' சஞ்சாரத்தைக் கேட்டது போல் அப்படி ஓர் அனந்தம்
T 893
RAMA 19
50892
Incoming
Incoming
© Auroville Library | 2014-2018