Title | அகம், புறம், அந்தப்புரம்
இந்திய சமஸ்தானங்களின் வரலாறு Agam, Puram, Anthappuram |
---|---|
Author | முகில் |
Publication | Sixthsense |
Size | 1032p |
Language | TAM |
ISBN | 9789383067022 |
Topics |
India--History--1765-1947 (Raj) Biography--Collective--19th century Biography--Rulers (heads of gov./ chief exec.) Biography--India |
Notes | சில விஷயங்கள் என்றைக்குமே சலிக்காதவை. அதில் ஒன்று காலம் காலமாக நாம் கேட்டு, படித்துவரும் ராஜா, ராணிக் கதைகள். அவை கற்பனைப் படைப்புகள். சரி, நிஜத்தில் நம் நாட்டில் ஏராளமான ராஜா, ராணிகள் வாழ்ந்து மறைந்திருக்கிறார்களே. அவர்களுடைய வாழ்க்கை எல்லாம் அப்படி சுவாரசியமானதாகத்தான் இருந்ததா? இல்லவே இல்லை, கதைகளைவிட மகாராஜா, மகாராணிகளின் நிஜ வாழ்க்கை பல மடங்கு சுவாரசியமானவை என்று ஆதாரங்களுடன் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது இந்தப் புத்தகம் |