நீதி நூல்கள்

Title நீதி நூல்கள்
தரும தீபிகை
Neethi Noolgal
Author கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
Publication
Size 384p
Language TAM TAM
ISBN
Topics Philosophy--Indic--Tamil
Law--Historical treatment
Moral philosophy
Notes அறம் என்பது ஒழுக்கம். ஒழுக்கம் என்பது வாழ்க்கையில் கடைப்பிடித்து ஒழுகவேண்டிய முறைமை. திருக்குறள் இதனை அறத்தாறு எனக் குறிப்பிடுகிறது. ஆற்றில் வெள்ளம் பள்ளத்தை நோக்கி ஓடும். உயிரினங்களுக்கு உதவிக்கொண்டே ஓடும். அது அடித்துக்கொண்டு வந்தவை வண்டலாகப் படியும். அது போல உயிரினங்களுக்கு உதவுவது அறம். ஓடும் மண்ணில் ஊறி ஊற்றுத் தெளிவு போல் வெளிப்பட்டு உதவுவது ஒழுக்கம். இந்த ஒழுக்கத்தைப் பிற்காலத் தமிழ் நீதி என்னும் சொல்லால் குறிப்பிடுகிறது. [wikipedia]
T 171
PAND 14:2
46478
Available
Available
© Auroville Library | 2014-2025