ருானிகளின் தோட்டம்

Title ருானிகளின் தோட்டம்
Gnanigalin Thottam
Original title The prophet
Author Khalil Gibran
Publication Kannadhasan
Size 127p
Language TAM TAM
ISBN
Topics American poetry--Prose
American poetry--Translated into Tamil
American essays--Translated into Tamil
Conduct of life
Notes இறைவாக்கினர், அல்முஸ்தபா, தன்னுடைய ஊரை விடுத்து வேறு இடத்தில் 12 ஆண்டுகள் தங்கிவிட்டு, தன்னுடைய ஊருக்குத் திரும்ப கப்பலில் பயனிக்கிறார். அச் சமயத்தில், ஒரு குழுவினால் அவருடைய தடுக்கப்பட்டு, அவர்களுடன் வாழ்க்கையைப் பற்றியும் மனித சமூகம் பற்றிய விவாதமும் நடப்பதே இப்புத்தகத்தின் மையக்கதை. இப்புத்தகம் காதல், திருமணம், குழந்தைகள், பிறருக்கு கொடுத்தல், சாப்பிடுதலும் பானம் குடித்தல், பணி, மகிழ்ச்சியும் சோகமும், வீடுகள், ஆடைகள், வாங்குதலும் விற்பனை செய்தலும், குற்றமும் தண்டனையும், சட்டங்கள், விடுதலை, வலி, சுய-அறிவு, கற்பித்தல், நட்பு, பேசுதல், நேரம், நல்லதும் கெட்டதும், வழிபாடு, அழகு, ஆன்மீகம் மற்றும் இறப்பு என பல்வேறு வகையான பகுப்புகளை உள்ளடக்கியது. [விக்கிப்பீடியா]
T 891
GIBR 7
1400
Available
Available
© Auroville Library | 2014-2025